gujarat பாஜக ஆளும் குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 21 பேர் பலி நமது நிருபர் ஜூலை 26, 2022 குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.